ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நான்முகனை நாராயணன் படைத்தான்
நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை
சிந்தாமல் கொண்மின் நீர்தேர்ந்து
(நான்முகன் திருவந்தாதி -1)
No comments:
Post a Comment